புதன், 26 மே, 2021
வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்
கறிவேப்பிலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பதப்படுத்தப்பட்ட மாமிசம் புற்றுநோயை உருவாக்கும்
இப்படி உணவுப் பொருட்களை வைத்து
பயன்படுத்துவதற்காகவே பெரும் நிறுவனங்கள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை விற்கத்தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் மாமிசமும் இந்தியாவிற்கு வரத்தொடங்கி விட்டது. அதிலும் மாட்டிறைச்சி, பன்றி மாமிசம், இஞ்சி பூண்டு கொண்டு தயாரிக்கப்பட்ட இன்னும் சில உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப் படுகின்றன. இவை தான் கெடுதலைத் தருகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவை 150 கிராம் உண்டால் அது 34 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமம் என்கிறது, ஆய்வு.
ரசாயனத்தில் உள்ள 'நைட்ரெட்' என்ற பொருள்தான் உணவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. இதில் 'கார்சிநோஜென்' என்ற புற்றுநோயை உருவாக்கும் பொருள் அதிகம்உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதிக உப்பும்,கொழுப்பும் உள்ளன.
மனித ஆரோக்கியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால்
வளர்ந்த நாடுகள் பல இந்த உணவு வகைகளுக்கு தடை விதித்துள்ளன. இந்தியா போன்ற சில நாடுகள்
தடை விதிக்காமல் இருக்கின்றன.
அதனால் மற்ற நாடுகள் அங்கு தடை செய்தபொருட்களையெல்லாம் இந்தியாவில் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மற்றநோய்களைக் கூட சுலபமாக கண்டறிந்து விடலாம். புற்றுநோயை
கண்டுபிடிப்பது கடினம். முற்றிய நிலையில்தான் பாதிப்பு தெரியத் தொடங்கும். தினமும் 50 கிராம்
பதப்படுத்தப்பட்ட மாமிசத்தை சாப்பிட்டாலே இந்த பாதிப்பு ஏற்படும் என்கின்றன, மருத்துவ ஆய்வுகள்.
நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் பதப்படுத்தப்பட்ட மாமிசத்தையும், உணவு வகை
களையும் ஒதுக்குங்கள் என்கிறார்கள், மருத்துவர்கள்.
சங்கு பூ வின் மருத்துவபயன்கள்
சங்கு பூ வின் மருத்துவபயன்கள் புளூ டீ (Butterfly Pea Tea) :- உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் டீ க...

-
நாற்பது வயதாகிவிட்டது? உஷார் பெண்கள் நாற்பது வயதை நெருங்கும் போது ஹார்மோன் மாற்றங்களால், உடலின் வளர்சிதை மாற்றம் குறைவது முத...
-
வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் Pain relief pills Caused by ingestion Side effects: பக்க விளைவுகளை ...
-
சங்கு பூ வின் மருத்துவபயன்கள் புளூ டீ (Butterfly Pea Tea) :- உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் டீ க...